கோட்டையில் கொடியேற்றுவார் விஜய்...வெற்றிக்கொடி உயரப்பறக்கும்.! அதிரடி விசில் அடித்த செங்கோட்டையன்

கோட்டையில் கொடியேற்றுவார் விஜய்...வெற்றிக்கொடி உயரப்பறக்கும்.! அதிரடி விசில் அடித்த செங்கோட்டையன்

Published : Mar 25, 2026, 12:02 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், சென்னை எழும்பூரில் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரை ஆற்றினார். "மக்களுக்காக நாளைய தீர்ப்பை எழுதப்போவது தலைவர் விஜய் தான்" என்று அப்போது நம்பிக்கையுடன் தெரிவித்தார். தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு, மாநிலத்தை ஆளும் வல்லமை மிக்க ஒரே சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார். மேலும், கட்சியின் தேர்தல் சின்னமான 'விசில்' சின்னத்தை முன்னிறுத்தி, 2026-ல் புனித ஜார்ஜ் கோட்டையில் விஜய்யின் வெற்றிக்கொடி பறப்பது உறுதி என்பதைத் தனது பாணியில் விசில் அடித்து உற்சாகமாக வெளிப்படுத்தினார். 234 தொகுதிகளிலும் கட்சியைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவரது இந்தப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் தொண்டர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

02:07Tasmac Holiday | தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை....குடி மகன்கள் ஷாக் !
03:56சென்னையில் வாக்கு வேட்டையாடிய விஜய்.! சாலையோரங்களில் நின்று கோஷமிட்ட இளைஞர்கள்.!
05:24தமிழக அரசியல் சூழல் மற்றும் தற்போதைய முக்கிய நிகழ்வுகள் குறித்த துரை வைகோவின் விளக்கம்..
04:31Delimitation சட்டத்திற்கு எதிராக நாளை கருப்புக்கொடி ஏந்தி போராடுவோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
05:10விஜய்யின் வாக்குகள் பாஜகவிற்கு ஆதரவாக மாறுமா என்று மக்களுக்கு சந்தேகம் ! துரை வைகோ பேட்டி
03:03தருமபுரியில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! | TN Assembly Election 2026
03:34திமுக ஆட்சியை வீழ்த்த எடப்பாடியார் சூளுரை! மதுரையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிரடி
08:00முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பொய்யை பேசி....மக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறார் ! அண்ணாமலை பேட்டி
04:20விசில் புரட்சி தேர்தல் இது.! மத்தவங்க மாதிரி பொய் சொல்ல மாட்டேன்.! Vijay வாக்குறுதிகள் அதிரடி
05:52மிகப்பெரிய போராட்டம் நடக்கும்..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை