நாங்க கேட்பதை அவங்களும் கேக்குறாங்க.! உண்மையை அப்படியே பேசிய செல்வ பெருந்தகை

நாங்க கேட்பதை அவங்களும் கேக்குறாங்க.! உண்மையை அப்படியே பேசிய செல்வ பெருந்தகை

Published : Mar 25, 2026, 05:18 PM IST

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக அமைத்துள்ள குழுவுடன் காங்கிரஸ் தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரங்கள் முன்வைக்கப்பட்டன. மிகவும் சுமுகமாக நடைபெற்ற இந்த ஆலோசனையின் முடிவில், தொகுதிகள் குறித்த இறுதி முடிவு இன்னும் சில நாட்களில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:40Tamilnadu Rain: சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்
04:17இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தான் மே தினக் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் | May Day 2026
02:44தேர்தல் வெற்றி: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் ..! செங்கோட்டையன் பேட்டி | TVK Vijay
03:39அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி
03:08ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
02:33சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !
02:41கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
04:24த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?
02:01ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..