சேகர் ரெட்டி கூட்டாளிகள் கைது - ஜன. 4 வரை நீதிமன்ற காவல்

Asianet News Tamil  
Published : Dec 22, 2016, 12:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
சேகர் ரெட்டி கூட்டாளிகள் கைது - ஜன. 4 வரை நீதிமன்ற காவல்

சுருக்கம்

சட்ட  விரோத பரிவர்த்தனையில்ஈடுபட்டு, சேகர்  ரெட்டி கைதானதையடுத்து, அவருடன்  தொடர்புடைய மற்ற  3  கூட்டாளிகளும்  தற்போது  செய்துள்ளனர் .

சேகர்  ரெட்டியின்  கூட்டாளிகள்  3  பேரை , வரும்  ஜனவரி 4 ஆம்  தேதி வரை நீதிமன்ற காவலில்  வைக்க , சிபிஐ நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

சட்ட  விரோத பரிவர்த்தனையில்  ஈடுபட்டதாக , சேகர்  ரெட்டியின்  கூட்டாளிகளான  பிரேம் குமார் , ரத்தினம்  மற்றும் ராமசந்திரனை ,வரும்  ஜனவரி  4 ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க ,சிபிஐ உத்தரவு  பிறப்பித்துள்ளது.   

இந்நிலையில்,  ஜாமீன் கேட்டு , இந்த மூன்று பேரும் மனு தாக்கல்  செய்துள்ளனர் என்பது   குறிப்பிடத்தக்கது.  

PREV
click me!

Recommended Stories

2 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்! - ராமநாதபுரத்தில் அலைமோதிய கூட்டம்
'தம்பி விஜய்' பாசமா? அல்லது பயமா? விஜய்யின் பேச்சுக்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி!