திமுக - அதிமுக இரண்டும் ஒரே உட்கூட்டுடன்தான் தேர்தலை சந்தித்தன": சி.டி.ஆர். நிர்மல் குமார் சாடல்!

திமுக - அதிமுக இரண்டும் ஒரே உட்கூட்டுடன்தான் தேர்தலை சந்தித்தன": சி.டி.ஆர். நிர்மல் குமார் சாடல்!

Published : Oct 09, 2026, 09:03 PM IST

சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், இந்த இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே ஒரே உட்கூட்டுடன் தேர்தலை சந்தித்ததாகக் குற்றம்சாட்டினார். எடப்பாடி பழனிசாமி திமுகவைப் பற்றியோ, திமுக அதிமுகவைப் பற்றியோ எங்குமே பேசாமல் ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டதாக விமர்சித்த அவர், தமிழக மக்கள் இந்த இரு கட்சிகளையும் விரோதிகளாகவே பார்க்கிறார்கள் என்றும், இந்த வெற்றி தமிழக முதல்வர் அண்ணன் விஜய்யின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.

04:08இளைஞர் கொடூரக் கொ*** : கொந்தளித்த பொதுமக்கள்; உச்சிப்புளி பகுதியில் வீதியை மறித்து போராட்டம்!
05:51பாஜக சார்பில் பிரம்மாண்ட ரங்கோலி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்!
04:11தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் குவியும் கடற்பாசி: வாழ்வாதாரம் பாதிப்பு – மீனவர்கள் கவலை!
04:14இது பெரிய கட்சியின் வெற்றியல்ல, சாமானிய மக்களின் வெற்றி ! பனையூரில் தவெக கட்சினர் கொண்டாட்டம் !
09:51விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு: வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு விழா!
04:43பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
07:44மருத்துவமனைகளில் மருந்து இல்லை... இது ஒரு கேடுகெட்ட ஆட்சி - தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி !
11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!