முதுகுளத்தூரில் புரவித் திருவிழா : திருக்கோவில்களில் புரவி எடுப்புத் திருவிழா விமரிசை !

முதுகுளத்தூரில் புரவித் திருவிழா : திருக்கோவில்களில் புரவி எடுப்புத் திருவிழா விமரிசை !

Published : Oct 01, 2026, 04:02 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பூங்குழலி அம்மன், ஸ்ரீ அய்யனார் மற்றும் ஸ்ரீ கருப்பண்ணசுவாமி திருக்கோவில்களில் புரவி எடுப்புத் திருவிழா மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாம தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வழிபாடு நடத்தினர். விழா நிகழ்வுகள் மற்றும் சிறப்பு வழிபாடுகளின் காட்சிகள்.

03:42முதுகுளத்தூரில் புரவித் திருவிழா : திருக்கோவில்களில் புரவி எடுப்புத் திருவிழா விமரிசை !
06:10முதல்வர் தற்குறியத்தனத்தைக் காட்டுகிறார்" - மதுராந்தகத்தில் டிடிவி தினகரன் சாடல் !
02:05முதலமைச்சர் வருகைக்காக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது - கே.என். நேரு - மு. அப்பாவு விமர்சனம்!
07:33முற்போக்கு - பிற்போக்கு அரசியல் அல்ல ; இது ஏழைகளுக்கான திட்டம்: அமைச்சர் வன்னியரசு பேட்டி
12:42தாராபுரம் தவெக-வின் கோட்டை : இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கே.ஏ. செங்கோட்டையன் ஆவேச உரை!
03:25மக்களுக்குச் சேவை செய்வதே எங்கள் நோக்கம் : தாராபுரத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு
03:26தூத்துக்குடி பெருங்குளம் குளங்களில் அரிய வகை நீர்வாழ்பறவைகள் கூட்டம்: இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி!
05:18கேரளா: தேர்தல் ஆணையரின் செயல்பாட்டைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் AIYF நடத்திய மாபெரும் பேரணி!
05:36இதுவரை முதல்வர் விஜய் உங்கள் நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் என்ன செய்தார் ? MP. கனிமொழி கேள்வி