அதிமுகவில் மீண்டும் பிளவு? EPS பேசி முடித்ததும் கையை உயர்த்திய SP வேலுமணி..!

அதிமுகவில் மீண்டும் பிளவு? EPS பேசி முடித்ததும் கையை உயர்த்திய SP வேலுமணி..!

Published : May 12, 2026, 03:00 PM IST

தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுகவின் உட்கட்சிப் பூசல் வெளிப்படையாகத் தெரிந்தது. அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தனது உரையை முடித்த அடுத்த கணமே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சபாநாயகரிடம் பேச அனுமதி கோரினார். சபாநாயகரும் உடனடியாக அவருக்கு அனுமதி வழங்கியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

07:55வரலாறு முக்கியம் அமைச்சரே?! முதல்வர் விஜய் பேச்சால் கலகலப்பான சட்டப்பேரவை
04:202026 தமிழக சட்டமன்றம்: நண்பர்களா? எதிரிகளா? - முதல்வர் விஜயும், உதயநிதியும் நேருக்கு நேர்.
02:46சட்டப்பேரவையில் அரங்கேறிய அரசியல் நாகரிகம்: முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து!
04:32முதல்வர் விஜய் குறித்து பிரேமலதா விஜயகாந்த் முக்கிய கருத்து! | DMDK Premalatha on CM Vijay
02:31TVK MLA கீர்த்தனாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்காமல் திருப்பி அனுப்பிய சபாநாயகர் - காரணம் என்ன?
03:27வாசல் வரை சென்று வரவேற்ற துரை வைகோ...! மதிமுக பொதுச்செயலாளரை சந்தித்த முதல்வர் விஜய்
03:10திமுக தலைவர் திரு ஸ்டாலினை அவர் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார் முதல்வர் விஜய் !
03:15அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு ! அமைதியாக அதிமுக எம்எல்ஏக்கள் !
01:41கடவுளறிய ஈபிஎஸ்.. புன்னகையுடன் விஜய்: தமிழக அரசியலின் புதிய அத்தியாயம் !