
வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது
இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
22 கேரட் தங்கம்
ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 754 ரூபாய்க்கும்,
சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 22 ஆயிரத்து 32 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது
24 கேரட் தங்கம்
ஒரு கிராம் தங்கம் - 2,892
சவரன் - 23 ஆயிரத்து 136 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது
வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் வெள்ளி – 40 .10 ரூபாய்க்கும்
ஒரு கிலோ பார் வெள்ளி - 40,100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது