ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கிக் கொள்ள வேண்டும் ! ஜினி ரசிகர்கள் ஆவேச பேட்டி

Published : Mar 14, 2026, 07:03 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கிக் கொள்ள வேண்டும் த.வெ.க.கட்சித் தலைவர் விஜய் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . மீறினால் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆதவர் அர்ஜுனா போட்டியிடும் தொகுதியில் சாதாரண ஒரு ரஜினி ரசிகனை நிறுத்தி அவரை தோற்கடிக்கச் செய்வோம். இதே நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் விஜய் கட்சி பங்கேற்கும் கூட்டணியை எதிர்த்து ரஜினி ரசிகர்கள் தேர்தல் பணி புரியும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் . 1996 ஆம் ஆண்டு ஏழு நிமிட பேட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி 40 சட்டமன்ற தொகுதியை கைப்பற்ற செய்தது ரஜினி வாய்ஸ் . அப்போதைய ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்தவரும் ரஜினி .ரஜினியின் புகழுக்கு களங்கம் விளைவிக்க நினைத்தால் லாட்டரி சீட்டு வியாபாரியை கசக்கி பிழிந்து விடுவோம் . என மதுரையில் ரஜினி ரசிகர்கள் ஆவேச பேட்டி

03:34தவெகவுக்கு 60 தொகுதிகள் உறுதி.! 40 தொகுதிகளில் இழுபறியாம்.! பூகம்பம் கிளப்பும் சர்வே முடிவுகள்.!
03:14TN CM Vjiay | அடுத்த முதல்வர் விஜய்.! அடித்து சொல்லும் ஜோதிடம்.! உடைத்து பேசும் ஜோதிடர்கள்.!
02:25சூரியனுக்கு 'டாட்டா'.. தமிழகத்தை குளிர்விக்கப் போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? ஜில் அப்டேட்!
08:06அதிகாரிகளே மனசுல வச்சுக்கோங்க! ரெய்டு செஞ்சதை சொல்லுங்கப்பா மக்கள்கிட்ட! | Selva Perunthagai Speech
02:00Gold Rate Drop: தங்கம், வெள்ளி விலையில் திடீர் மாற்றம்! மார்க்கெட்டில் என்ன நடக்குது?
03:14தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகியுள்ள 84.69% வாக்குப்பதிவு! அரசியல் களத்தில் மாற்றம் ! | DMK vs TVK
02:17த்ரிஷா அம்மாவால் வாக்கு சாவடியில் சலசலப்பு!நெட்டிசன்கள் கேள்வி...
02:03சேகர்பாபுவுக்கும் சினோரா அசோக்குக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம்...| Dmk | Tvk
03:06திமுகவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் ! எம்.பி கனிமொழி பேட்டி
02:44திருமணக் கோலத்திலேயே வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிய புதுமணத் தம்பதி !