
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் பொதுமக்களுக்கு எதிராக, அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர்.
இதில் இதுவரை 8 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்த நிலையில் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த நிலையில் தான் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியதாக முதல்வர் அறிக்கை கொடுத்து உள்ளார்.
இந்நிலையில் பொதுமக்களும் போலிசாரும் மோதும் அனல் பறக்கும் காட்சி இதோ...!