தமிழனுக்கு என்றும் தோல்வி இல்லை...! ஸ்டெர்லைட்டை இழுத்து மூடுடா..! பாடல் மூலம் ஒன்று திரண்ட பிரபலங்கள் (வீடியோ)

Asianet News Tamil  
Published : May 22, 2018, 03:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
தமிழனுக்கு என்றும் தோல்வி இல்லை...! ஸ்டெர்லைட்டை இழுத்து மூடுடா..! பாடல் மூலம் ஒன்று திரண்ட பிரபலங்கள் (வீடியோ)

சுருக்கம்

sterlight problem director ameer release song

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக் கோரி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பலர் தடையை மீறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படி போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கியால் சுட்டு இதுவரை 7 பேர் மரணமடைதுள்ளனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் தற்போது இயக்குனர் அமீர் உற்பட பிரபலங்கள் பலர் இணைந்து பாடி ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!
தேர்தலை சந்திக்கும் வரை நடிகர் விஜய்யை அரசியல் ரீதியாக மதிப்பிட முடியாது: சரத்குமார்