சென்னை விரைகிறார் "ஜனாதிபதி"..! வெளியான தகவல் இதோ ..!

 
Published : Aug 03, 2018, 01:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
சென்னை விரைகிறார் "ஜனாதிபதி"..! வெளியான தகவல் இதோ ..!

சுருக்கம்

president ramnath govind coming to chennai on 5th sugust

சென்னை விரைகிறார் ஜனாதிபதி..! வெளியான தகவல் இதோ ..!

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளத்தால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 27 ஆம்  தேதி, திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக அன்று இரவு ஒன்றரை மனை அளவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்டார்

இந்த தகவல் வெளியானதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல்  நடிகர்கள்,  தேசிய தலைவர்கள் என அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு  உள்ளது என காவேரி மருத்துவமனை தெரிவித்து உள்ளது. அதற்கான  ஆதாரமாக,  ராகுல் காந்தி வருகை தந்த போது, ராகுல் வந்திருக்காரு என்று கூறிய உடன் கண்  திறந்து பார்கிறார் கலைஞர்.

இந்த போட்டோ வெளியான பிறகு தான், கலைஞர் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி  வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய ஜானதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மறுதினம் அதாவது வரு ஐந்தாம் தேதி சென்னை வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.நேரடியாக  காவேரி மருத்துவமனைக்கு சென்று கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரிக்க  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!