கழிவறை வசதி கூட இல்லாத அரசுக் கல்லூரி; புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.... 

Asianet News Tamil  
Published : Aug 03, 2018, 01:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
கழிவறை வசதி கூட இல்லாத அரசுக் கல்லூரி; புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.... 

சுருக்கம்

Government college without toilet facility Students Class Boycott protest

திருவாரூர்

திருவாரூரில் உள்ள அரசுக் கல்லூரில் கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அதனை ஏற்படுத்தி தருமாரு மாணவர்கள் புகார் கொடுத்தனர். அதற்கு நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

PREV
click me!

Recommended Stories

வேட்பாளர் தேர்வில் புதுமை:உள்ளூர் முகங்களுக்கு முன்னுரிமை: பக்கா அரசியல்வாதியான விஜய்யின் மாஸ்டர் பிளான் ஒர்க்காகுமா?
ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு.. இன்னும் 2 நாளில் இதை செய்யலைனா கார்டு ரத்தாகுமா? முழு விவரம்!