தரம் குறைந்த எண்ணெயை தயாரித்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை; விற்பனை செய்த கடை உரிமையாளருக்கும் தண்டனை... 

Asianet News Tamil  
Published : Aug 03, 2018, 01:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
தரம் குறைந்த எண்ணெயை தயாரித்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை; விற்பனை செய்த கடை உரிமையாளருக்கும் தண்டனை... 

சுருக்கம்

Action taken on private company which is produces ineligible oil

திருவாரூர்

திருவாரூரில், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த எண்ணெயை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையின்போது கண்டறிந்தனர். தரம் குறைந்த எண்ணெயை தயாரித்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் மற்றும் அதனை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

வேட்பாளர் தேர்வில் புதுமை:உள்ளூர் முகங்களுக்கு முன்னுரிமை: பக்கா அரசியல்வாதியான விஜய்யின் மாஸ்டர் பிளான் ஒர்க்காகுமா?
ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு.. இன்னும் 2 நாளில் இதை செய்யலைனா கார்டு ரத்தாகுமா? முழு விவரம்!