பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி

Published : Mar 11, 2026, 06:01 PM IST

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ... தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்று கேள்விக்கு அனைவரும்தான் வருவார்கள் என்றார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு பல திட்டங்களை கொடுத்துவருகிறார் நிதியையும் கொடுத்துவருகிறார் என்று தெரிவித்தார். திமுகவுக்கு வந்த கூட்டத்தைவிட இரண்டு மடங்கு மக்கள் கூடஉள்ளனர். இதுவரை திருச்சியில் மக்கள் பார்க்காத கூட்டத்தை பார்க்கபோகிறார்கள். மதுராந்தகத்தில் பிரதமரின் வருகையும் அவரது பேச்சும் எழுச்சியை கொடுத்ததோடு, திமுகவுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது. மதுரையை தொடர்ந்து திருச்சியில் நடைபெறும் கூட்டத்தின்மூலம், திமுகவை வீட்டுக்கு அனுப்புவது என தமிழ்நாடு மக்கள் முடிவை உறுதிசெய்யும்கூட்டமாக திருச்சி கூட்டம் இருக்கும்.

07:46அதிமுக, பாமக சிறுபான்மையினருக்குத் துரோகம் இழைத்துவிட்டன: முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!
02:41ஏப்ரல் மாதத்தில் வானிலை எப்படி இருக்கும்? பகீர் எச்சரிக்கை.! அலறும் பொதுமக்கள்!
06:02வெற்றி கனி காத்திருக்கு.! மதுரை மக்கள் வெற்றியை தருவார்கள்.! திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி பேட்டி
06:29"பிரசாரம் செய்யவிடாமல் போலீஸ் தடுக்கிறார்களே, என்னப்பா இப்படி பண்றீங்க?" - ஆதவ் அர்ஜுனா
05:13மதுவும் போதையும் தான் திமுகவின் சாதனையா? - சீறும் அன்புமணி ராமதாஸ்.!
04:58எம்எல்ஏக்களை ஏலம் எடுத்து முதல்வரான ஈபிஎஸ்.! கிழித்து தொங்க விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்... !
03:34சிறுபிள்ளை தனமாக பேசுகிறார் தவெக கட்சி தலைவர் விஜய் ! நயினார் நாகேந்திரன் பேட்டி
02:56விஜய்யைச் சுற்றி வளைக்கும் அம்புகள்..! ரஜினி ரசிகர்கள் முதல் பாமக வரை... பெரம்பூரில் செக் DMK !
03:37DMK | கொளத்தூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
03:13"காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்" காரணத்தை பட்டியல் போட்ட அண்ணாமலை