
ரூ.3700 கோடி மதிப்பிலான திட்டத்தால் 9 லட்சம் குடும்பங்களக்கு பயன்" ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு . கிராமப்புற சாலை திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள்" புதிய திட்டங்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியம்" நீலகிரி, கோவை மாவட்ட மக்களுக்கு ஜாக்பாட் . 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார் .