புத்தாண்டில்....பெட்ரோல் டீசல் விலை நிலவரம்....

 
Published : Jan 01, 2018, 12:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
புத்தாண்டில்....பெட்ரோல் டீசல் விலை நிலவரம்....

சுருக்கம்

petrol and diesel cost in new year today

ஆங்கில புத்தாண்டு தினமான  இன்று உலகெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய தினத்தில் எதை பார்த்தாலும் அதில் ஒரு ஒரு புதுமையை தேடும் மனம்....

இதனை பெட்ரோல் டீசல் விலையில் கூட ஒப்பிட்டு பார்க்கலாம்...

ஆண்டின் முதல் நாளான இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை, இன்றைய காலை நேர நிலவரப்படி எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

பெட்ரோல்

ஜனவரி 1ஆம் தேதி காலை6 மணி முதல்

பெட்ரோல் லிட்டருக்கு -ரூ.72.53 ஆகவும்

டீசல் லிட்டருக்கு ரூ.62.90  ஆகவும் உள்ளது

நேற்றைய விலையை ஒப்பிடும்போது பெட்ரோல் விலை 4 காசுகளும் டீசல் விலை 3 காசுகளும் உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!