அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு ! பெரம்பூர் இ-சேவை மையத்தில் முதல்வர் விஜய் போட்ட அதிரடி கணக்கு !

அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு ! பெரம்பூர் இ-சேவை மையத்தில் முதல்வர் விஜய் போட்ட அதிரடி கணக்கு !

Published : Jul 13, 2026, 06:02 PM IST

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தை நேரில் சென்று திறந்து வைத்தார். தொடர்ந்து அங்குள்ள நியாயவிலைக் கடைக்கு (ரேஷன் கடை) திடீர் விசிட் அடித்த முதல்வர், பொருட்களின் தரம் மற்றும் விநியோகம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி விசிட் மற்றும் திறப்பு விழா நிகழ்வின் பிரம்மாண்டக் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!
04:28தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்: மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை