ஆம்னி வேன் புளியமரத்தில் மோதி நால்வர் பலி; நால்வருக்கு படுகாயம்; ஓட்டுநர் தூங்கியதால் விபரீதம்...

Asianet News Tamil  
Published : Jul 25, 2018, 12:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
ஆம்னி வேன் புளியமரத்தில் மோதி நால்வர் பலி; நால்வருக்கு படுகாயம்; ஓட்டுநர் தூங்கியதால் விபரீதம்...

சுருக்கம்

omni van hits tree Four dead four wounded Driver slept is reason

பெரம்பலூர்

தூக்கத்தில் வண்டி ஓட்டிய ஓட்டுநர் ஆம்னி வேனை கொண்டுச்சென்று புளியமரத்தில் மோதினார். இதில், வேனில் பயணித்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் கருப்பைய்யாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் பெரம்பலூர் வந்து விபத்தில் சிக்கிய மனைவி, மகள்களை பார்த்து கதறினார்.

PREV
click me!

Recommended Stories

Vijay Vs DMK..? விஜய் சொன்னால் சொல்லட்டும். தேர்தல் முடிந்ததும் தெரிந்துவிடும். தெறிக்கவிடும் EPS
பாஜக மற்ற இடங்களில் ஊடுருவதை போல் தமிழகத்தில் ஊடுருவ முடியாது..