Voter ID இல்லையா? கவலையே வேண்டாம்..! அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்..! எப்படி தெரியுமா..?

Voter ID இல்லையா? கவலையே வேண்டாம்..! அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்..! எப்படி தெரியுமா..?

Published : Mar 19, 2026, 11:02 AM IST

வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip): தேர்தல் ஆணையம் உங்கள் வீட்டிற்கே ஒரு தகவல் சீட்டை அனுப்பும். இது நீங்கள் வாக்களிக்க உதவும் ஒரு தகவல் மட்டுமே, இது ஒரு தனி அடையாள அட்டையாகக் கருதப்படாது. எனவே, இதனுடன் ஒரு புகைப்பட அடையாள அட்டையை எடுத்துச் செல்வது அவசியம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI): வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வாக்காளர்கள், தங்கள் அசல் பாஸ்போர்ட்டை (Passport) மட்டுமே அடையாள ஆவணமாகக் காட்டி வாக்களிக்க முடியும்.

02:26அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
03:06TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
02:02திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay
03:04டிப்டாப் உடையில் வாங்கிங்.! மாஸ் காட்டிய மு.க.ஸ்டாலின் | MK Stalin Kodaikanal Visit
03:39TVK Vijay | பட்டு வேட்டி,மேல் துண்டு அணிந்து முருகனை தரிசித்த தவெக தலைவர் !
03:23தமிழ்நாட்டில் ஒரு மினி மாலத்தீவு... வெறும் 300 ரூபாயில் சுற்றிப்பார்க்கலாம் - மிஸ் பண்ணிடாதீங்க..!
02:18Vijay | 2 + 1 திட்டம்....234ல் எத்தனை சீட் வெற்றி? விஜய் கைக்கு வந்த ரிப்போர்ட் !
02:16திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்...கூட்டணியின் எதிர்காலம் என்ன?
03:22பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை... டிவிகே வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு...
03:43வில்லிவாக்கம் TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | Aadhav Arjuna | Loyola College