முற்போக்கு - பிற்போக்கு அரசியல் அல்ல ; இது ஏழைகளுக்கான திட்டம்: அமைச்சர் வன்னியரசு பேட்டி

முற்போக்கு - பிற்போக்கு அரசியல் அல்ல ; இது ஏழைகளுக்கான திட்டம்: அமைச்சர் வன்னியரசு பேட்டி

Published : Sep 30, 2026, 09:02 PM IST

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு அமைச்சர் வன்னியரசு அவர்கள், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் தங்கம் வழங்கும் திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். இத்திட்டம் குறித்துப் பேசிய அவர், இது முற்போக்கு அல்லது பிற்போக்கு என்ற கோணத்தில் பார்க்கப்பட வேண்டியதில்லை என்றும், கிராமப்புறங்களில் இன்னமும் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லாத ஏழை எளிய குடும்பங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அத்தகைய குடும்பங்களுக்குப் பொருளாதார ரீதியாக அதிகாரமளிக்கும் (Empowerment) ஒரு முயற்சியாகவே இத்திட்டம் செயல்படுகிறது என்றும், குழந்தை பிறக்கும்போதே அக்குடும்பத்திற்குப் பொருளாதாரப் பாதுகாப்பு அளிப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

12:42தாராபுரம் தவெக-வின் கோட்டை : இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கே.ஏ. செங்கோட்டையன் ஆவேச உரை!
03:25மக்களுக்குச் சேவை செய்வதே எங்கள் நோக்கம் : தாராபுரத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு
03:26தூத்துக்குடி பெருங்குளம் குளங்களில் அரிய வகை நீர்வாழ்பறவைகள் கூட்டம்: இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி!
05:18கேரளா: தேர்தல் ஆணையரின் செயல்பாட்டைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் AIYF நடத்திய மாபெரும் பேரணி!
05:36இதுவரை முதல்வர் விஜய் உங்கள் நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் என்ன செய்தார் ? MP. கனிமொழி கேள்வி
08:12முதல்வர் விஜய் லண்டனுக்கு ஏன் சென்றார் என்று மக்களுக்கு தெரியும் ! எடப்பாடி பழனிசாமி அதிரடி
06:39தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான எல்லாமே வீணாக போயிவிட்டது ..! எடப்பாடி பழனிசாமி தாக்குதல்!
06:55மு.க.ஸ்டாலினும் எதிர்கட்சிகளும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் – நாராயணன் திருப்பதி சாடல்
02:58மதுரை மக்களுக்கு பெருமையான தருணம் ! – அமைச்சர் நிர்மல் குமார் மகிழ்ச்சி!