முதலமைச்சர் விஜய் கொடுத்த 436 திட்டங்கள்" – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!

Published : Jun 05, 2026, 04:02 PM IST

தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ள் சூழலில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, "முதலமைச்சர் விஜய் அவர்கள் தமிழக மக்களுக்காக 436 புதிய திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். 'வெற்றி தமிழகம்' என்ற பெயரில் மாநிலத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் தொலைநோக்குத் திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குவதற்குக் கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளும், புதிய திட்டங்களுக்கான ஒப்புதல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் வட்டாரத்தில் தற்போதே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

08:18#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:18உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!
04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!