நெடுஞ்சாலை பணிகளை கொட்டும் மழையில் நனைந்தபடி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி ஆய்வு !

நெடுஞ்சாலை பணிகளை கொட்டும் மழையில் நனைந்தபடி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி ஆய்வு !

Published : Jul 17, 2026, 08:11 PM IST

சென்னை அடுத்த காட்டுப்பள்ளி முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி வரையில் 2468 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கட்டங்களாக சென்னை எல்லை சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக காட்டுப்பள்ளி முதல் பஞ்செட்டி வரையிலான 25 கி.மீ. தூரம் வரை நடைபெறும் பணிகளை நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார். ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொள்ளும் போது திடீரென மழை கொட்டியது. மேலும் மரக்கன்றுகளை நடும் போது மழை பெய்ததால், அவரது உதவியாளர்கள் குடை பிடித்தனர். அப்போது அதனை தள்ளி விட்டு மழையில் நனைந்தபடியே சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உதவியாளரிடம இருந்து குடையை வாங்கி தனக்கு தானே குடையை பிடித்து கொண்டு சென்று ஆய்வு செய்தார்.

03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!
03:12தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கைப் பதிவு செய்தார்!
05:43வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!
03:28தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்!
01:46மதுராந்தகம் / தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்களிப்பு மையங்களில் வாக்குப்பதிவு தீவிரம் !
09:38சம வேலைக்கு சம ஊதியம்: சென்னையில் 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் !
05:15செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் ! பா.ஜ.க நிர்வாகி கஸ்தூரி பேட்டி
03:38நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள் !