கோயம்பேடு ஸ்தம்பித்தது... விஜய்யை பார்க்க திரண்ட பொதுமக்கள்.!

கோயம்பேடு ஸ்தம்பித்தது... விஜய்யை பார்க்க திரண்ட பொதுமக்கள்.!

Published : Apr 20, 2026, 07:04 PM IST

தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையின் முடிசூடா மன்னனாகத் திகழும் தளபதி விஜய், தனது வெற்றிக் பயணத்தைத் திருவள்ளூர் நோக்கித் தொடங்கியுள்ளது தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. அண்மையில் தான் பெற்ற மாபெரும் வெற்றியின் அடையாளமான வெற்றிக் கோப்பையுடன் அவர் வாகனத்தில் கம்பீரமாகப் பயணம் செய்வது, தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை வரவேற்கும் விதமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பைக்குகளில் புடைசூழ, ஒரு போர்ப்படை அணிவகுப்பது போலச் சீறிப் பாய்வது காண்போரை வியக்க வைக்கிறது.

02:07தருமபுரி கடகத்தூரில் மக்களுக்கு நன்றி அறிவித்த சௌமியா அன்புமணி!
04:38கோவை நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு! | Aadhav Arjuna
02:17School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
04:57அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
04:50புதிய அரசுப் பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
02:43Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?
04:02நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்
03:33அவங்களுக்கு இன்னும் அந்த திமிர் போகல!" திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ்!
04:20TVK vs ADMK | விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.!
01:50TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்