மதுரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பாபிஷேகம் : விரிவான முன்னேற்பாடுகள் தீவிரம்!

மதுரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பாபிஷேகம் : விரிவான முன்னேற்பாடுகள் தீவிரம்!

Published : Sep 17, 2026, 11:02 AM IST

தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா (குடமுழுக்கு) இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பிற்கான விரிவான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

03:21மதுரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பாபிஷேகம் : விரிவான முன்னேற்பாடுகள் தீவிரம்!
05:38நாளை நடைபெறுகிறது மதுரையின் மகத்தான திருவிழா: உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு!
05:38மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: கோலாகலமாகத் தொடங்கிய புனித யாகசாலை பூஜைகள்!
03:56UPI கட்டண முறைக்கு எதிர்ப்பு...கூட்டணி நிலைப்பாடு பற்றி காங்கிரஸ் எம்பி பிரவீண் சக்ரவர்த்தி பரபரப்பு
05:01மத்திய குற்றப்பிரிவு காவலத்துறை சோதனை குறித்து அன்பில் மகேஸ் பரபரப்பு விளக்கம்!
03:37திருச்சியில்: விவசாயிகளின் பந்தலை தடுத்து, காவல்துறை தங்களுக்கு மட்டும் பந்தல் அமைத்ததாக கொந்தளிப்பு
03:46தாராபுரம் இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி கார்த்திகா தீவிர பிரச்சாரம் மற்றும் வேட்புமனு தாக்கல்!
05:51கிருஷ்ணகிரி சிப்காட்டை குப்பைக் கிடங்காக மாற்றுவதா? - சௌமியா அன்புமணி
04:58சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !