
உலகிலேயே சிறந்த ஒரு காரியம் என்றால் அடுத்தவர்களுக்கு உதவுவது; ஏழைகளுக்கு உதவுவது; குறிப்பாக அனாதைகளுக்கு உதவுவது. இதற்காக வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் அனாதை இல்லங்களைச் சேர்ந்தவர்கள் உண்டியல்களை வைத்து கருணை உள்ளங்கள் அளிக்கும் தொகையை சேமித்து தங்கள் பணியை செய்து வருவார்கள்.
இப்படி வைக்கப்பட்ட ஒரு உண்டியலை, கண்டதையும் திருடும் ஒரு பெண் மனசாட்சி இல்லாமல், அனாதை இல்லங்களுக்காக வைக்கப்பட்டுள்ள உண்டியலையும், மனசாட்சி இன்றி திருடும் காட்சி வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சி இதோ....