கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தயாராகும் அகல் விளக்குகள்: விற்பனை சரிவால் தவிக்கும் கலைஞர்கள் !

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தயாராகும் அகல் விளக்குகள்: விற்பனை சரிவால் தவிக்கும் கலைஞர்கள் !

Published : Nov 18, 2026, 09:03 PM IST

தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மண் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அகல் விளக்குகளுக்கான தேவை மற்றும் விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளதால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வகைவகையான அகல் விளக்குகளைத் தயாரிக்கும் கைவினைஞர்களின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

02:36கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தயாராகும் அகல் விளக்குகள்: விற்பனை சரிவால் தவிக்கும் கலைஞர்கள் !
02:25காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் மௌனம் ஏன் ? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
04:36ஊட்டியில் உறைய வைக்கும் கடும் பனிப்பொழிவு: 5.9°C-ஆக சரிந்த வெப்பநிலை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
07:59தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, காவிரி நீர் விவகாரம் : தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
03:24அமைச்சர் பதவியை விட தளபதி ஸ்டாலின் குடும்பத்துடன் வந்து வாழ்த்துவதே மகிழ்ச்சி - KN.நேரு நெகிழ்ச்சி!
05:51திருச்சியில் திராவிடர் கழகத்திற்கு அரணாகத் திகழ்பவர் கே.என். நேரு - தமிழர் தலைவர் கி. வீரமணி பேச்சு
04:55முன்னாள் அமைச்சர் கே.என். நேரு இல்லத் திருமண விழா: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நெகிழ்ச்சி !
04:44எந்த மிரட்டலுக்கும் பணியக்கூடியவர் கே.என். நேரு இல்லை - திருமண விழாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு
08:19மேகதாது விவகாரத்தில் தமிழக உரிமையை முதல்வர் மீட்டு வர வேண்டும் ! - அண்ணாமலை வலியுறுத்தல்!