2010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!

Published : Mar 13, 2026, 12:07 PM IST

தமிழக அரசியலில் 'அடுக்குமொழிப் பேச்சாளர்' என்று அறியப்பட்ட காளியம்மாள், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி நீண்ட மௌனத்திற்குப் பிறகு அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழக அரசியலில் தனி வழி' என முழங்கிய நாம் தமிழர் கட்சியின் பெண் சிங்கமாக வலம் வந்த காளியம்மாள், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

08:19அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து சென்னையில் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் !
04:02மாகரல், ஆர்பாக்கம் கிராமங்களில் தொடர் மழை: காஞ்சிபுரத்தில் குளிர்ந்த வானிலை !
03:39திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஒரே நாளில் 1.5 லட்சம் பனை விதைகள் நடும் இயக்கம் !
08:36மாறுபட்ட கண்ணோட்டத்துடன் புதிய அரசியல் : கோவையில் கே. அண்ணாமலை பரபரப்பு பேட்டி !
06:46எல் நினோ தாக்கம் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை: தவெக தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி
03:04இழுப்பப்பட்டு கிராமத்தில் ₹48 லட்சம் மதிப்பிலான சமுதாயக் கூடம் திறப்பு: எம்பி செல்வம் பங்கேற்பு !
06:29மகளிருக்கான மரியாதை மற்றும் தேர்தல் சீர்திருத்தம்: சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்து!
07:04சோழிங்கநல்லூரில் ₹3,108 கோடி மதிப்பிலான குடிநீர்க் குழாய் திட்டம்: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
02:10அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க மனுக்கள்: இரு தரப்பிலும் நேரில் விசாரணை நடத்த சபாநாயகர் முடிவு!
03:38தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் கடல் சீற்றம்: எழும் அலைகளால் பரபரப்பு !