தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் கீழ், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சுடச்சுட வழங்கப்படும் காலை உணவிற்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் காட்சிகள்.