மணிக்கு 25 கி.மீ வேகத்தில் வேகமாக கரையை நோக்கி கஜா புயல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கஜா புயல் பாதிப்பு குறித்து தகவல் அறிய உதவி கோர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மணிக்கு 25 கி.மீ வேகத்தில் வேகமாக கரையை நோக்கி கஜா புயல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கஜா புயல் பாதிப்பு குறித்து தகவல் அறிய உதவி கோர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் - 04362-230456
திருவையாறு- 04362-260248
பூதலூர்- 04362-288107
ஒரத்தநாடு - 04372-233225
கும்பகோணம் - 0435-2430227
திருவிடைமருதூர் - 0435-2460187
பாபநாசம்- 04374-235049
பட்டுக்கோட்டை- 04373-235049
பேராவூரணி- 04373 -232456
திருவாரூர் - 04366- 226040/ 226050 / 226080/ 226090
நாகப்பட்டினம் - 04365 - 251992
undefined
இதுதவிர அவசர கால உதவி எண் 1077-ஐயும் மக்கள் பயன்படுத்தலாம். 04365 251992 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.
வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் 'கஜா' புயல் தற்போது நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கஜா புயலின் வேகம் மணிக்கு 18 கிலோ மீட்டரில் இருந்து 25 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் - 044 - 25384510, 25384520, 25384530, 25384540. 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகாரை பதிவு செய்யலாம்.