சென்னையில் "ஜோ"ன்னு பெய்யும் மழையை பாருங்க..!

Published : Oct 19, 2018, 01:36 PM ISTUpdated : Oct 19, 2018, 01:40 PM IST
சென்னையில் "ஜோ"ன்னு பெய்யும் மழையை பாருங்க..!

சுருக்கம்

வடகிழக்கு பருவமழை  நாளை தொடங்குவதற்கான  சூழல் நிலவி வரும் நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மிதமான  மழை பெய்து  வருகிறது

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதற்கான சூழல் நிலவி வரும் நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடக்கமாக தற்போது  ஆந்திரா, கேரளா கர்நாடகா கடற்கரை பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. 

தற்போது ஏற்பட்டு உள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழகம் முழுவதும் ஆங்காங்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

சென்னையில் போரூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்து உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அதிகாலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு சுத்துபோட்ட போலீஸ்! மொத்த டீமும் கைது.? பின்னணி என்ன?
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?