பிரதமர் மோடி பிறந்த நாளில் திருச்சியில் இன்று பிறந்த முதல் குழந்தைக்கு தங்க மோதிரம்!!

Published : Sep 17, 2022, 04:30 PM ISTUpdated : Sep 17, 2022, 04:38 PM IST
பிரதமர் மோடி பிறந்த நாளில் திருச்சியில் இன்று பிறந்த முதல் குழந்தைக்கு தங்க மோதிரம்!!

சுருக்கம்

திருச்சி : பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த முதல் குழந்தைக்கு திருச்சி பாஜக‌ தங்க மோதிரம் அணிவித்தது. 

திருச்சி : பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த முதல் குழந்தைக்கு திருச்சி பாஜக‌ தங்க மோதிரம் அணிவித்தது. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாளை இன்று இந்தியா முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க:பக்தர்களே அலர்ட் !! வைணவ கோவில்களுக்கு புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா.. எவ்வாறு பதிவு செய்வது..? விவரம் இங்கே

அந்த வகையில் திருச்சி மாவட்ட பாஜக சார்பில் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த முதல் குழந்தைக்கு  திருச்சி மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாலன்ஜி தங்க மோதிரம் அணிவித்து பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இன்று பிறந்த 7 குழந்தைகளுக்கு குழந்தைகள் நலப்பெட்டகம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க:இனி சனிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது.. சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
50 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் பாஜக.. முப்பதே ஓவர்.. கறார் காட்டும் எடப்பாடி..!