
சென்டிமெண்ட் பார்ப்பதிலும் சரி,கலாச்சாரத்தை பின்பற்றுவதிலும் சரி...நம்ம மக்கள் என்றுமே பின் வாங்காதவர் அதில் குறிப்பாக பெண்கள் அணியும் தங்க நகைகளை பற்றி பேசியே ஆக வேண்டும் அல்லவா..?
எவ்வளவு விலை ஏறினாலும் பராவாயில்லை எப்படியாவது அரை சவரமோ ஒரு சவரமோ எடுத்து விட வேண்டும் என பெண்கள் பொதுவாகவே தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள் அல்லவா..?
தினந்தோறும் எப்படி பெட்ரோல் டீசல் விலை உயர்கிறதோ..அதே போன்று தங்கம் விளையும் அதிகரிக்கிறது..
தங்கம் விலை கிடுகிடு உயர்வு..!
22 கேரட் தங்கம்...
கிராம் ஒன்றுக்கு - 2922/-
சவரன் ரூபாய் - 23276/- ஆகவும் உள்ளது
அதாவது இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 216 உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
216 உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.