ரூ.98 க்கு எல்லாமே ப்ரீ...! ஜியோ பிரமாண்ட சலுகை...! வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி..!

 
Published : Jan 25, 2018, 05:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
 ரூ.98 க்கு எல்லாமே ப்ரீ...! ஜியோ பிரமாண்ட சலுகை...! வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி..!

சுருக்கம்

jio announced super plan worth rs 98

ஜியோ பிரமாண்ட சலுகை...! ரூ.98 க்கு எல்லாமே ப்ரீ...! வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி..!

ஜியோவின் ஒரு அறிவிப்பு என்றாலே அது வாடிக்கையாளர்களை குஷி படுத்தும் விதமாக தான் அமையும்..

வாடிக்கையாளர்களின் இந்த எதிர்பாப்ர்ப்பை எப்போதும் நிறைவேற்றுவது  ஜியோவின் வழக்கம்.

அதன்படி,

ஜியோவின் அதிரடியான  இந்த சலுகையை அடுத்து,மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்றவை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.98 மதிப்புள்ள டேட்டா

ரூ.98 மதிப்புள்ள டேட்டா பேக் மூலம் மாதம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால்ஸ் பேசிக்கொள்ளலாம்

கால அவகாசம் :  28 நாட்கள்

2ஜிபி  டேட்டா அதுவும் 4ஜி  சேவையில்..

சாதாரண  மக்கள்

சாதாரண மக்கள கூட இனி  இன்டர்நெட் பயன்படுத்தும் வகையில்,அதிக கட்டணம் இல்லாமல் அதுவும் வெறும் ரூ.98 மதிப்புள்ள டேட்டா பேக் வழங்கி உள்ளது ஜியோ.

ஜியோ உடனான போட்டியை  சமாளிக்க மற்ற தொலைத் தொடர்பு  நிறுவனங்கள்  மிக சிறந்த சலுகையை வாரி வாரி வழங்கியதால் நஷ்டத்தை சந்ததித்து.

உதாரணம்:

சமீபத்தில் 6 மாநிலங்களில்  ஏர்செல் தன்னுடைய  சேவையை  அதிரடியாக  நிறுத்தியது.

இந்நிலையில் ஜியோ மிகவும் மலிவான விலையில் சலுகையை அறிவித்து உள்ளதால்,மற்ற நிறுவனங்கள் போட்டியை சமாளிப்பது மிகவும் கடினமான நிலை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில், இதை காரணமாக வைத்து மற்ற நிறுவன சேவையும் குறைந்த விலையில் சலுகையை வாரி வழங்க வாய்ப்பு உள்ளது என்றே கூறலாம்.

ஜியோ அறிவித்த இந்த சூப்பர் சலுகை மூலம் வாடிக்கையாளர்கள் மிகவும் குஷியாகி உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!