"சிறையில் வாடும் மீனவர்களை உடனே விடுதலை செய்..!!" - பாம்பனில் வெடித்தது போராட்டம்

 
Published : Mar 03, 2017, 03:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
"சிறையில் வாடும் மீனவர்களை உடனே விடுதலை செய்..!!" - பாம்பனில் வெடித்தது போராட்டம்

சுருக்கம்

Urged to release Sri Lankan fishermen languishing Island and the mainland fishing boat involved in a strike for an indefinite period

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது தொடர் வாடிக்கையாகி விட்டது. சிறைபிடித்துச் செல்லப்பட்ட 33 க்கும் அதிகமான மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்தச் சூழலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாம்பன் மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மீனவர்களின்  இந்த அறவழிப் போராட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்குமா? 

PREV
click me!

Recommended Stories

எங்களுக்கு 6 சீட்டா? அப்படி சொன்ன கட்சிக்கு அழிவுக்காலம் ஆரம்பிச்சுருச்சு.. பிரேமலதா ஆவேசம்!
சைக்கிள், பைக்கில் இடியாப்பம் விற்கிறீங்களா? உணவுப் பாதுகாப்புத் துறை போட்ட அதிரடி உத்தரவு!