தூத்துக்குடியில் விவசாயத்திற்கு நீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் !

தூத்துக்குடியில் விவசாயத்திற்கு நீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் !

Published : Sep 04, 2026, 01:02 PM IST

தூத்துக்குடியில் விவசாயத் தேவைகளுக்காகத் தண்ணீரைத் திறக்க வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையின் அனுமதி இன்றி இப்போராட்டம் நடத்தப்பட்டதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக சமூக ஆர்வலரும் விவசாயியுமான சுந்தர்ராஜ் தனது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்துள்ளார்.

05:19மதுரை: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உடலுக்குப் பொதுமக்கள் திரண்டு அஞ்சலி !
03:33தமிழ்ச்சான்றோர் சாலமன் பாப்பையாவின் உடலுக்குத் தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அஞ்சலி !
08:00புதிய ஆட்சி மாறிய பிறகும் வடசென்னையில் ஒரு மாற்றமும் இல்லை ! சிபிஐ(எம்) பி. சண்முகம் பேட்டி
07:05இனி தவெக இல்லை .... தற்குறி விஜய் கழகம் என்று மாற்ற வேண்டும் ! கடுமையாக தாக்கி பேசிய TTV. தினகரன் !
03:335 நாள் வேலை வாரத்தை அமல்படுத்தக் கோரி திருச்சியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !
05:58புதிய தலைமைச் செயலகம் தடைப்பட வேண்டும் ! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
03:54முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்!
04:08திருமாவளவன் அறிக்கை, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து வன்னியரசு பேட்டி
04:04நான் என்றும் பதவியை எதிர்பார்த்தது இல்லை" - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
06:49நிதிப் பகிர்வு மற்றும் சிஏஜி அறிக்கையின் முக்கிய அம்சங்கள் ! மாணிக்கம் தாகூர் அதிரடி விளக்கம்