
சேலம்
சேலத்தில் பட்டப்படிப்பு மட்டுமே முடித்துவிட்டு கிளினிக் வைத்து மருத்துவராக பணியாற்றி வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். ஆட்சியரின் உத்தரவுப்படி ஆய்வுக்கு சென்ற மருத்துவக் குழுவினர் போலி மருத்துவரை கண்டுபிடித்தனர்.
இந்த இடங்களில் ஆய்வுக்கு சென்ற மருத்துவக்குழுவினர் கிளினிக் பூட்டியிருப்பதை கண்டு போலி மருத்துவர்களை பிடிக்க முடியமல் போனதே என்று வருத்தப்பட்டனர். பின்னர், போலி மருத்துவர்களை இனம் கண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.