அரசு வேலைக்கு ஆசைப்பட்டு ரூ.18 இலட்சத்தை ஏமாந்த பெண்; குறுக்கு வழியில் முன்னேற நினைத்தால் இப்படிதான்...

 
Published : Jul 19, 2018, 06:58 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
அரசு வேலைக்கு ஆசைப்பட்டு ரூ.18 இலட்சத்தை ஏமாந்த பெண்; குறுக்கு வழியில் முன்னேற நினைத்தால் இப்படிதான்...

சுருக்கம்

woman cheated who give money to get government job

சேலம்

சேலத்தில் மகளுக்கு அரசு வேலை கிடைக்கும் என்று ஆசைப்பட்டு ரூ.18 இலட்சத்தை பெண், தனது நண்பர் ஒருவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தரமல் ஏமாற்றியுள்ளார்.

அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கண்காண்னிப்பாளர் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்பிரிவு காவலாளர்களுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் அப்பாதுரை விசாரணையில் ஈடுபட்டார். 

விசாரணையின் முடிவில் ஈசாக் மற்றும் அவரது மனைவி தேவிகா ஆகிய இருவரையும் காவலாளர்கள் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் தம்பதி இருவரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

திமுக கூட்டணியில் 20 தொகுதி கேட்கும் கம்யூனிஸ்ட்..? பொடி வைத்து பேசும் சண்முகம்
புதுச்சேரிக்கு எனது பாக்கெட்டில் இருந்து ரூ 100 கோடி செலவிட தயார்..! லாட்டரி மார்டின் மகன் போடும் பக்கா ஸ்கெட்ச்