லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் மோடிக்கு கடிதம்...

 
Published : Jul 27, 2018, 02:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் மோடிக்கு கடிதம்...

சுருக்கம்

end Lorry strike - Letter to Modi from Exporters Association Leader

திருப்பூர்

லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும்,. எனவே, லாரிகள் வேலை நிறுத்தத்தை பிரதமர் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்கு ரெடியா?.. 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'.. தேதி குறித்த அரசு!
பேச்சுவார்த்தையில் ஏமாற்றம்.. ஜன. 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் உறுதி!