Election Dates 2026 தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? முழு விபரம்..

Election Dates 2026 தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? முழு விபரம்..

Published : Mar 15, 2026, 08:03 PM IST

இந்திய அரசியலில் முக்கியமான தருணம் இன்று உருவாக உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைக் காத்திருக்கும் மக்களுக்கு தேர்தல் அட்டவணை இன்று மாலை 4 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளது. தேர்தல் தேதி வெளியானவுடன், அதனைச் சார்ந்த அனைத்து அப்டேட்களையும் இங்கே தொடர்ந்து காணலாம். இந்த அறிவிப்பில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையும் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

04:01"பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் தோத்தாங்க!" - DMDK பிரேமலதா ஓபன் டாக்!
02:07தருமபுரி கடகத்தூரில் மக்களுக்கு நன்றி அறிவித்த சௌமியா அன்புமணி!
04:38கோவை நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு! | Aadhav Arjuna
02:17School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
04:57அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
04:50புதிய அரசுப் பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
02:43Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?
04:02நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்
03:33அவங்களுக்கு இன்னும் அந்த திமிர் போகல!" திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ்!
04:20TVK vs ADMK | விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.!