எந்த ஒரு பிரச்சனைக்கும் எங்க கூட்டணி தலைவர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி

எந்த ஒரு பிரச்சனைக்கும் எங்க கூட்டணி தலைவர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published : Mar 24, 2026, 05:04 PM IST

இருபது நாட்கள் திமுகவுக்கும் காங்கிரஸ்கும் வார்த்தை போர் நடந்தது அப்போ எல்லாம் பத்திரிகையாளர்கள் விவாதம் நடத்தவில்லையே . எங்களுக்கு எப்படியாவது பிரச்சனையை எழுப்ப வேண்டும் என்று பார்க்கிறார்கள் ஆனால் எந்த ஒரு பிரச்சனைக்கும் எங்க கூட்டணி தலைவர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் . எங்களுடைய கூட்டணி பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம் என எடப்பாடி பழனிசாமி பேட்டி .

04:51இந்தியா முழுவதும் மதவாத சக்திகளுக்கு எதிராகத் துடிப்பாகச் செயல்படக்கூடிய கூட்டணி - திருமாவளவன்
03:36234 உருவான அந்தத் தருணம்.. 375-லிருந்து 234 வரை: ஒரு சுருக்கமான வரலாறு
06:42தேமுதிக பற்றி எதாவது ஒரு குற்றம் சுமத்த முடியுமா ? எதுவும் இல்லை ! பிரேமலதா அதிரடி பேட்டி
02:07அமெரிக்காவே வந்தாலும் பயப்பட மாட்டார் மு. க. ஸ்டாலின்! ஓபிஎஸ் அதிரடி பேச்சு !
06:38பாஜகவுடன் சேரும் அணைத்து கட்சிகளும் முழுகும் கப்பலில் ஏறுவதற்கு சமம் ! செல்வப் பெருந்தகை அதிரடி
02:47ஜெயலலிதாவுக்கே தண்ணிகாட்டிய தொகுதி... முதல்வராக்கிய மக்களே தோற்கடித்த வரலாறு தெரியுமா?
03:27என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, பியூஸ்கோயலை சந்தித்த விஜயதாரணி
03:06என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஜி.கே.வாசன் பியூஷ் கோயலை சந்தித்து பேசினார்
03:44கூட்டம் கூட்டமாக போவது பெரியது இல்லை ...யார் வெல்ல போவது என்பது தான் பெரியது! செல்லூர் ராஜு பேட்டி