விஜய் இன்னும் வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் - அறிவுரை சொன்ன துரை வைகோ

விஜய் இன்னும் வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் - அறிவுரை சொன்ன துரை வைகோ

Published : Apr 03, 2026, 05:02 PM IST

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த துரை வைகோ, ராகுல் காந்தியின் தமிழக வருகை மற்றும் பிரச்சாரம் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும் என்றும் குறிப்பிட்டார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், விஜய் இன்னும் வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அவர் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

02:52அதிமுக அலுவலகம் எங்களுக்குக் கோயில் போன்றது: சி.வி. சண்முகம் அதிரடி!
03:23திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் சித்திரை தேர்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
03:34எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS
01:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
03:47AIADMK Split | இபிஎஸ் vs எஸ்.பி வேலுமணி.! மீண்டும் பிளவுபட்ட அதிமுக.! கட்சி இனி யார் வசம் செல்லும்?
02:14எதிர்பாராத ட்விஸ்ட்..! முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக யோசிக்காமல் கேள்வி கேட்ட பிரேமலதா.!
02:40த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..
02:29"தவெக அரசுக்கு ஆதரவா? குதிரை பேரம் நடப்பது உண்மையா? - பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!
02:24விமர்சனங்களுக்குப் பதிலடி: சட்டமன்றத்தில் சீறிய "தளபதி" விஜய்!
05:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !