
இன்னும் 4 நாட்கள் மட்டுமே....மறக்காம பரிகாரம் செய்யுங்க....
பழங்காலம் தொட்டே ஜாதகம் என்ற ஒன்றிற்கு தனி பெரும் கவனம் செலுத்துவர் மக்கள்.
அதிலும் குறிப்பாக சனிபெயர்ச்சி, குரு பெயர்ச்சி என எல்லா பெயர்சிக்கும் தனி முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் சனி பெயர்சிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், , அதாவது வரும் செவ்வாய்கிழமை 19 ஆம் தேதி, சனி பெயர்ச்சி நடைப்பெற உள்ளது
அதில் மிக முக்கியமான ஒன்று என்னவென்றால்,துலாம் ராசியிலிருந்து ஏழரை சனி முழுமையாக விடுபடுகிறது
மகர ராசிகாரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது
இந்த சனி பெயர்ச்சி நடைபெறுவதன் காரணமாக பரிகாரம் செய்ய வேண்டிய ராசி எது தெரியுமா ?
ரிஷபம், மிதுனம், சிம்மம்,கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம்
பலன் பெரும் ராசி
மேஷம், கடகம்,துலாம், கும்பம், மீனம் உள்ளிட்ட ராசிகளுக்கு சனி பெயர்ச்சி மூலம் நல்ல பலன் கிடைக்கும்.