"ஸ்டெம்ப் மைக்கில்" பதிவான "தோனி பேச்சி"..! "கோலி" இல்லாத போது பேசியது என்ன..?

 
Published : Feb 01, 2018, 07:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
"ஸ்டெம்ப் மைக்கில்" பதிவான "தோனி பேச்சி"..! "கோலி" இல்லாத போது பேசியது என்ன..?

சுருக்கம்

DHONI SPEECH RECORED IN STEMP MIC

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் தோனி அசத்தலாக செல்யல்பட்ட விதம் மற்ற  விளையாட்டு வீரர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 6 ஒருநாள், 3 T-20  PO போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதான் முதல் தொடர் இன்று டர்பனில் இன்று நடந்தது

‘டாஸ்’ வென்றது தென் ஆப்ரிக்கா

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாபிரிக்க அணி விளையாட  தொடங்கியது.அப்போது ஆம்லா அடித்த பந்தை பிடிக்க ஆக்ரோஷமாக விரட்டிய கேப்டன் கோலி  கீழே  விழுந்து லைட்டா முட்டியில் காயத்தை  ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக,பெவிலியனில் அமர வைத்து கோலிக்கு மசாஜ் செய்த பின்னர்  திரும்ப விளையாட தொடங்கினார் கோலி.

தல  தோனி

கேப்டன் கோலி இல்லாத அந்த தருணத்தில் இந்திய பவுலர்களை சும்மா கூலாக  உற்சாகப்படுத்தி, வழிநடத்தினார் முன்னாள் கேப்டன்தோனி.

அதுமட்டுமில்லாமல்,தென்னாப்ரிக்க வீரர்களுக்கு புரியாத ஹிந்தியில் பேசி  பவுலர்களை வழி நடத்தியுள்ளார் தோனி. இது ஸ்டெம்ப் பில் வைக்கப்பட்டு உள்ள  மைக்கில் தெளிவாக பதிவாகி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

எப்போதும் கூலாக செயல்படும் தல தோனியை வீரர்கள் மட்டுமில்லாமல்,ரசிகர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!