
சுவாதி கொலை வழக்கு குறித்த பரபரப்பான செய்திகளை பேஸ்புக் பக்கத்தில் தமிழச்சியும், திலீபன் மகேந்திரனும் கூறி வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர், குற்றம் சுமத்தியும் வந்தனர்.
திலீபன் மகேந்திரனை, காமக்கொடூரன், புள்ளிராஜா என்று தமிழச்சி தனது பேஸ்புக் பதிவில் கூறியிருந்தார். அதற்கு திலீபன் மகேந்திரனோ பதிலுக்கு, தமிழச்சி என் காதலைக் கெடுத்த குடிகெடுத்த கெழவின்னு பேஸ்புக்கில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சுவாதி கொலை குற்றவாளியான ராம்குமார் வீட்டில் இருந்தே தன்னோட கேர்ள் பிரண்டுக்கு ஆபாசமாக சாட்டி பண்ணினான், அப்படின்னு தனது பேஸ்புக் பதிவில் தமிழச்சி தெரிவிச்சிருந்தாங்க. அது குறித்த தகவல்களையும் அதுல வெளியிட்டிருந்தாங்க.
ஆனா, அதுகப்புறம் திலீபன் மகேந்திரனோட பேஸ்புக் பக்கத்தையோ காணோம். அதாவது தனது பேஸ்புக் பக்கத்தை டி ஆக்டிவேட் பண்ணியிருக்கலாமோ...! இவர்கள் சண்டையில பேஸ்புக் பக்கத்துல இருந்து, திலீபன் மகேந்திரனை ஓட வெச்சிருக்காங்க தமிழச்சி.