
முடியை பிடித்து இழுத்து முகத்தில் காலம் வைத்து சேட்டை..!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஷ்வினுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இரண்டு குழந்தைகளுமே பயங்கர சேட்டை...அதுசரி குழந்தைகள் என்றாலே சேட்டை செய்து நம்மை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்பவர்கள் தானே.....அதுபோல அஷ்வினின், இரண்டாவது குழந்தை,அவருடைய சகோதரியை எழுப்ப,என்ன பாடு படுகிறது என்பதை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் அவருடைய மனைவி ப்ரீத்தி அஸ்வின்...
முடியை பிடித்து இழுப்பதும்,முகத்தில் காலை வைப்பதும்...
தூங்கி கொண்டிருக்கும் தனது சகோதரியை எழுப்ப,முடியை பிடித்து இழுத்து,முகத்தில் காலை வைத்து..என்ன செய்கிறது என்பதை நீங்களே பாருங்கள்....