இன்று முதல் புது கார் பயன்படுத்தும் CM..! காரில் என்ன இருக்கிறது தெரியுமா..?

 
Published : Jan 22, 2018, 04:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
இன்று முதல் புது கார் பயன்படுத்தும் CM..! காரில் என்ன இருக்கிறது தெரியுமா..?

சுருக்கம்

cm starts to use new car with the number plate with cm

பதிவெண்ணில் CM என்ற எழுத்துக்கள் கொண்ட காரை பயன்படுத்த தொடங்கி உள்ளார் முதல்வர் எடப்பாடி..

ஒவ்வொருவருக்கும் ஒரு  சென்டிமென்ட். தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும்  ஒரு செண்டிமேன்ட்.

அதனை  நிரூபிக்கும்  விதமாக, அவர்  பயன்படுத்தும் காரில்  இப்படி  ஒரு பொருளா..?  என நீங்களே  வியப்பாக  பார்ப்பீர்கள்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சி.எம். என்ற எழுத்துகளுடன் கூடிய பதிவெண் கொண்ட புதிய காரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.

அவரது புதிய வாகனத்தின் பதிவெண்ணில் சிஎம் என்ற ஆங்கில எழுத்துகள் வருகிறது. முதலமைச்சர் என்று பொருள் வரும்படியான பதிவெண்ணை முதலமைச்சருக்காக பிரத்யேகமாக மோட்டார் வாகன போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புதிய காரின் பதிவெண் TN 07 CM 2233 என்று உள்ளதால், அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.அதே போன்று,இது அவருக்கு செண்டிமென்டாக இருக்கும் என  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!