மக்களுடன் முதல்வர்.! நடந்து சென்று வாக்கு வேட்டை! ஓடிச்சென்று வாழ்த்து கூறிய சென்னைவாசிகள்

மக்களுடன் முதல்வர்.! நடந்து சென்று வாக்கு வேட்டை! ஓடிச்சென்று வாழ்த்து கூறிய சென்னைவாசிகள்

Published : Apr 20, 2026, 03:10 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா நகர் டவர் பூங்கா பகுதியில் தனது வழக்கமான நடைப்பயணத்தின் போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் பிரச்சாரம் முன்னேற முன்னேற மக்களிடையே எழுச்சியும் ஆதரவும் அதிகரித்து வருவதாகவும், திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். முன்னதாக, சென்னைக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற சிறப்புத் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், நகரின் உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்துவோம் என உறுதி அளித்தார்.

02:52அதிமுக அலுவலகம் எங்களுக்குக் கோயில் போன்றது: சி.வி. சண்முகம் அதிரடி!
03:23திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் சித்திரை தேர்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
03:34எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS
01:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
03:47AIADMK Split | இபிஎஸ் vs எஸ்.பி வேலுமணி.! மீண்டும் பிளவுபட்ட அதிமுக.! கட்சி இனி யார் வசம் செல்லும்?
02:14எதிர்பாராத ட்விஸ்ட்..! முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக யோசிக்காமல் கேள்வி கேட்ட பிரேமலதா.!
02:40த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..
02:29"தவெக அரசுக்கு ஆதரவா? குதிரை பேரம் நடப்பது உண்மையா? - பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!
02:24விமர்சனங்களுக்குப் பதிலடி: சட்டமன்றத்தில் சீறிய "தளபதி" விஜய்!
05:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !