முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாகத்  வளர்ச்சித் திட்டங்களைப் தொடங்கி வைத்தார்

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாகத் வளர்ச்சித் திட்டங்களைப் தொடங்கி வைத்தார்

Published : Mar 10, 2026, 02:02 PM IST

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் வ.உ.சி பூங்காவில் 'அறிவியல் மேதை' ஜி.டி. நாயுடுவின் திருவுருவச் சிலையை முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் துணை முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். ஜி.டி. நாயுடுவின் மகனான ஜி.டி. கோபால் இவ்விழாவில் கலந்துகொண்டு, தனது தந்தையின் கண்டுபிடிப்புகளையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் சிலையமைத்ததற்கும், மேம்பாலத்திற்கு அவர் பெயரைச் சூட்டியதற்கும் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

02:52அதிமுக அலுவலகம் எங்களுக்குக் கோயில் போன்றது: சி.வி. சண்முகம் அதிரடி!
03:23திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் சித்திரை தேர்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
03:34எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS
01:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
03:47AIADMK Split | இபிஎஸ் vs எஸ்.பி வேலுமணி.! மீண்டும் பிளவுபட்ட அதிமுக.! கட்சி இனி யார் வசம் செல்லும்?
02:14எதிர்பாராத ட்விஸ்ட்..! முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக யோசிக்காமல் கேள்வி கேட்ட பிரேமலதா.!
02:40த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..
02:29"தவெக அரசுக்கு ஆதரவா? குதிரை பேரம் நடப்பது உண்மையா? - பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!
02:24விமர்சனங்களுக்குப் பதிலடி: சட்டமன்றத்தில் சீறிய "தளபதி" விஜய்!
05:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !