மேகதாது - காவேரி விவகாரம்: பெங்களூருவில் வாகனங்களை நிறுத்த முயன்ற கன்னட போராட்டக்காரர்கள் கைது!

Published : Aug 13, 2026, 07:00 PM IST

காாவேரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி, வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட ஒக்கூட்டா சார்பில் மாநில தழுவிய 'கர்நாடகா பந்த்' (strike) நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது, பெங்களூருவில் ஓடும் வாகனங்களை மறித்து போக்குவரத்தைத் தடுக்க முயன்ற கன்னட அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்களை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். இந்த பந்த் போராட்டத்தின் போது தமிழ்நாட்டின் தலையீட்டிற்கு எதிராகவும், மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மகதாயி நதி நீர் விவகாரம் மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல கோரிக்கைகளும் இந்த போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன.

09:01கச்சத்தீவு போனதற்கு காரணம் திமுக தான் - சபாநாயகரின் கண்டனத்திற்கு ஆளான நிர்மல் குமார் பேச்சு!
06:00தேர்தல் தோல்வி பயமா? - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம் !
04:50சட்டப் புத்தகத்திற்கு எதிராக மனுஸ்மிருதியா? – RSS அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் !
04:01காங்கிரஸ் கட்சியை நம்பவே முடியாது ......லாபம் இருக்க பக்கம் சாய்ந்துவிடும் ! குஷ்பு அதிரடி பேட்டி
03:50தூத்துக்குடி பெருங்குளம் குளத்திற்குப் பருவமழைக்கு முன்னதாகவே வந்து குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!
05:39அனிதா நினைவேந்தலுக்கு தவெக அரசு அனுமதி தர மறுப்பது ஏன் ? சட்டப்பேரவையில் உதயநிதி கேள்வி
02:23எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!" - பேரவையில் அனல் பறந்த பேச்சு!
03:10பொய் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி ! - பேரவையில் வெளுத்து வாங்கிய ராஜ்மோகன் !
02:35தமிழக சட்டமன்றக் கூட்டம் : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேச்சு !
11:58மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் சி. ஜோசப் விஜய் சேலம் வருகை !