Tamil News Live Updates: கேப்டன் விஜயகாந்த் மறைவு.. கண்ணீரில் தேமுதிக தொண்டர்கள்..!

கொரோனா பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

10:47 PM

விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் மலரஞ்சலி!!

விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் மலரஞ்சலி!! pic.twitter.com/NI5IwPYfXy

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:39 PM

விஜயகாந்த் உடலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மலரஞ்சலி!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பூதவுடலுக்கு மாநிலத் தலைவர் திரு அவர்கள் மலரஞ்சலி செலுத்தி தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்தார். pic.twitter.com/eDzEF1esdq

— BJP Tamilnadu (@BJP4TamilNadu)

10:16 PM

தனது தலைவனின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் கதறி அழும் தொண்டர்கள்!!

9:32 PM

விஜயகாந்துக்கு நடிகை ராதிகா இரங்கல்!!

விஜயகாந்த் மறைவுக்கு நடிகை ராதிகா இரங்கல் தெரிவித்துள்ளார்!! pic.twitter.com/4p4JZIQePC

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

7:32 PM

விஜயகாந்துக்கு நடிகர் தனுஷ் இரங்கல்!!

💔 Rest in peace sir

— Dhanush (@dhanushkraja)

7:29 PM

அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை!!

கேப்டன் விஜயகாந்த் ஒரு சகாப்தம்; பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். pic.twitter.com/UNbONpf6HM

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

4:25 PM

கேப்டனுக்கு மெரினா பீச்சுல இடம் கொடுக்கனும்! விஜயகாந்த் ரசிகர்கள் வைத்த கோரிக்கை... ஏற்குமா அரசு?

சென்னை மெரினா கடற்கரையில் கேப்டன் விஜயகாந்த்-துக்கு இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி அவரது ரசிகர்கள் அரசுக்கு கோரிக்கை முன்வைத்து உள்ளனர்.

3:53 PM

விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

3:30 PM

விஜயகாந்த் வீடு முன்பு கதறி அழும் தொண்டர்கள்!!

3:27 PM

விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்த மன்சூர் அலிகான்!!

3:26 PM

கண்ணீர் கடலில் தொண்டர்கள்!!

3:22 PM

விஜயகாந்த் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!!

கலையுலகம் - அரசியல், இரண்டிலும் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பணிகள் காலத்தால் அழியாதவை என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விஜயகாந்த் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையடுத்து, கோயம்பேட்டில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். … pic.twitter.com/c29eSyU4gq

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

3:19 PM

விஜயகாந்த் உடலை பார்த்து கதறி அழுத மகன்கள்

விஜயகாந்த் மரணமடைந்த நிலையில் அவரின் உடலைப் பார்த்து அவரது மகன்கள் கதறி அழுத புகைப்படம் காண்போரை கலங்கச் செய்துள்ளது.

2:30 PM

திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த விஜயகாந்த் டாப் 15 டக்கரான திரைப்படங்கள் - லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிநாயகனாக வலம் வந்த விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

2:00 PM

வாகன போக்குவரத்து மாற்றம்!!

வாகன போக்குவரத்து மாற்றம்!!

Traffic Update near Koyambedu:

There is a large inflow of vehicles in and around Koyambedu Flyover.

Please plan your routes accordingly. pic.twitter.com/cWsSvryMyF

— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic)

1:55 PM

விஜயகாந்த மறைவு செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது... எல்.முருகன்

தேமுதிக-வின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் பெரும்  ஆளுமையான, கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளவர், தமிழக மக்கள் அனைவராலும் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்பட்டவர். அவரை இழந்துவாடும், குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். 

1:53 PM

தமிழ்த்திரைத்துறையிலும் அரசியலிலும் விஜயகாந்த் சாதனைகள் காலத்தால் அழியாதவை.. வேதனையோடு சீமான் புகழாரம்!

தான் நடிக்கும் படப்பிடிப்பு தளமானாலும், தமது அலுவலகமானாலும் பசியோடு யாரும் இருந்திடக்கூடாது என்று தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி விஜயகாந்த் என சீமான் கூறியுள்ளார். 

1:22 PM

வாகன போக்குவரத்து மாற்றம்!!

கோயம்பேட்டில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Traffic diversions have been implemented to cope with the large number of vehicles near Koyambedu Flyover.

Padi bridge top
Thiruveedhi Amman service road
Shanthi Colony 13th main road.

Motorists are requested to co-operate. Traffic

— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic)

1:10 PM

விஜயகாந்த் மறைவு.. ஓபிஎஸ் வேதனையுடன் இரங்கல்

அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்திற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார். 

1:08 PM

ஏழை எளிய மக்களின் நலனுக்காக தன்னை என்றும் அர்ப்பணித்தவர் கேப்டன்.. ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

எனது அன்பு நண்பர், மனிதநேயமிக்க சிறந்த மனிதர், சிறந்த கலைஞர், ஏழை எளிய மக்களின் நலனுக்காக தன்னை என்றும் அர்ப்பணித்தவர், நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 
 
1:02 PM

சுதாகர் ரெட்டி இரங்கல்!!

விஜயகாந்த் மறைவுக்கு தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

I'm shocked to hear about the passing of Captain Sh Vijayakanth avl, an exceptional actor and influential political leader. His charisma on screen captivated millions, while his dedication to public service won the hearts of many. His legacy will forever be cherished and his… pic.twitter.com/nUAIfy4c9F

— Ponguleti Sudhakar Reddy (@ReddySudhakar21)

12:56 PM

மக்களிடையே தேசபக்தியை தூண்டியவர் விஜயகாந்த்.. மத்திய அமைச்சர் அமித்ஷா

தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் ஷாந்தி ஷாந்தி என மத்திய அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். 

12:38 PM

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் இரங்கல்!!

விஜயகாந்துக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் இரங்கல்.

“தமிழ்நாட்டு அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டருந்தவர் விஜயகாந்த்; ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததை கோபி படப்பிடிப்பில் பார்த்துள்ளேன்; தி.நகர் ரோகிணி லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு…

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

12:33 PM

கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் விஜயகாந்த்! ஏழைகளின் பசியை போக்கிய மாமனிதர்! அண்ணாமலை புகழாரம்.!

தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர் விஜயகாந்த் அவரது மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார். 

12:16 PM

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவியும் தொண்டர்கள்.. நேரலை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதுதொடர்பாக நேரடி காட்சிகள்.https://fb.watch/pcQRmAgTFY/

12:15 PM

விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல்!!

விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல்.

“தமிழ்நாட்டு அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டருந்தவர் விஜயகாந்த்; ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததை கோபி படப்பிடிப்பில் பார்த்துள்ளேன்; தி.நகர் ரோகிணி லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு…

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

12:00 PM

நண்பரின் மரணம்.. நிறுத்தப்பட்ட வேட்டையன் படப்பிடிப்பு - சென்னை விரைகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Rajinikanth Rushing to Chennai : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தற்போது சென்னை புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11:59 AM

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்த்.. எனக்கு நெருங்கிய நண்பர்.. பிரதமர் மோடி உருக்கமான இரங்கல்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

11:57 AM

மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர் விஜயகாந்த்.. கனிமொழி

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி,  எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும் என கனிமொழி கூறியுள்ளார்.  

11:41 AM

விஜயகாந்த் உயிர் இன்று காலை 6.10 மணியளவில் பிரிந்தது

விஜயகாந்த் உயிர் இன்று காலை 6.10 மணியளவில் பிரிந்ததாகவும், நாளை மாலை 4.30 மணிக்கு தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:20 AM

விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு!!

விஜயகாந்த் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கை வரலாறு!!

ll கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை!! 💔 pic.twitter.com/ajEckvw6FH

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

11:13 AM

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். pic.twitter.com/fPns7PFUu6

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

11:10 AM

விஜயகாந்த் மறைவு... இறுதிச்சடங்கு எப்போது?

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில், அவரின் இறுதிச்சடங்கு நாளை முழு அரசு மரியாதை உடன் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இன்றும், நாளையும் தொண்டர்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளது.

11:04 AM

கேப்டன் விஜயகாந்த் மறைவு.. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல்

மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 

10:52 AM

தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்படும் விஜயகாந்தின் உடல்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்படும் விஜயகாந்தின் உடல். இன்றும், நாளையும் அவரது உடல் பொதுமக்கள், கட்சியினர் மரியாதைக்காக வைக்கப்பட உள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

10:49 AM

விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை.. ஃபிளாஷ்பேக்கை சொல்லி கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

10:35 AM

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இரங்கல்!!

அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி 🙏

— A.R.Murugadoss (@ARMurugadoss)

10:31 AM

விஜயகாந்த் மறைவு.. பிரதமர் மோடி இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விஜய்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது நடிப்பு கோடி கணக்கான இதயங்களைக் கவர்ந்தவர் என தெரிவித்துள்ளார். 

10:28 AM

விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத பிரேமலதா... கலங்க வைக்கும் போட்டோஸ்

விஜயகாந்த் உயிரிழந்த நிலையில், அவரது உடலை பார்த்து அவரது மனைவி தேம்பி தேம்பி அழுத காட்சிகள் ரசிகர்களை கலங்க செய்துள்ளது.

10:15 AM

விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

10:05 AM

தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த விஜயகாந்த்.. டிடிவி.தினகரன்

திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும். தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

10:04 AM

விஜயகாந்த் மறைவு செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்... எடப்பாடி பழனிசாமி

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும்  தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய  பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

9:37 AM

விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்படுகிறது

கேப்டன் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்னும் சற்று நேரத்தில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட உள்ளது.

9:28 AM

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மறைவு.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

9:19 AM

விஜயகாந்த் மறைவு... அவரது இல்லத்தில் ஏற்றி வைக்கப்பட்ட தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை முன்னிட்டு அவரது இல்லத்தில் ஏற்றி வைக்கப்பட்டு இருந்த தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

9:14 AM

கோலிவுட்டின் கேப்டன்... அரசியலில் கருப்பு எம்ஜிஆர் - சோதனைகளை கடந்து விஜயகாந்த் சாதனை நாயகனாக உருவெடுத்த கதை!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று மரணமடைந்த நிலையில், அவரின் அரசியல் மற்றும் சினிமா பயணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

9:13 AM

ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட விஜயகாந்த் உடல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 

8:49 AM

விஜயகாந்த் வீட்டு முன்பு கண்ணீருடன் குவிந்த தேமுதிக முக்கிய நிர்வாகிகள்..

கொரோனா பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் தொடர்ந்து பின்னடைவு சந்தித்து வருவதை அடுத்து அவரது வீட்டு முன்பு தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டரகள் கண்ணீர் மல்க வீட்டு முன்பு குவிந்து வருகின்றனர். இதனையடுத்து அவரது வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

8:41 AM

விஜயகாந்த் உடல் நிலை மிகவும் பின்னடைவு..! வீடு முன் கண்ணீரில் தொண்டர்கள்- மருத்துவமனையில் போலீசார் குவிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில், அவரது உடல்நிலை மோசமான நிலையை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

7:45 AM

திடீர் நெஞ்சுவலி.. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மருத்துவமனையில் அனுமதி!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:45 AM

திமுக ஆட்சியில் மக்கள் அச்சத்துடனும், ரவுடிகள் தைரியமாக இருக்காங்க! ஆளுங்கட்சியை இறங்கி அடிக்கும் வானதி.!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட ரவுடிகள், சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

7:44 AM

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு.. மூச்சு விடுவதில் சிரமம்.. வெண்டிலேட்டர் சிகிச்சை!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

10:47 PM IST:

விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் மலரஞ்சலி!! pic.twitter.com/NI5IwPYfXy

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:39 PM IST:

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பூதவுடலுக்கு மாநிலத் தலைவர் திரு அவர்கள் மலரஞ்சலி செலுத்தி தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்தார். pic.twitter.com/eDzEF1esdq

— BJP Tamilnadu (@BJP4TamilNadu)

10:16 PM IST:

9:34 PM IST:

விஜயகாந்த் மறைவுக்கு நடிகை ராதிகா இரங்கல் தெரிவித்துள்ளார்!! pic.twitter.com/4p4JZIQePC

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

7:32 PM IST:

💔 Rest in peace sir

— Dhanush (@dhanushkraja)

7:29 PM IST:

கேப்டன் விஜயகாந்த் ஒரு சகாப்தம்; பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். pic.twitter.com/UNbONpf6HM

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

4:25 PM IST:

சென்னை மெரினா கடற்கரையில் கேப்டன் விஜயகாந்த்-துக்கு இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி அவரது ரசிகர்கள் அரசுக்கு கோரிக்கை முன்வைத்து உள்ளனர்.

3:53 PM IST:

விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

3:30 PM IST:

3:27 PM IST:

3:26 PM IST:

3:23 PM IST:

கலையுலகம் - அரசியல், இரண்டிலும் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பணிகள் காலத்தால் அழியாதவை என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விஜயகாந்த் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையடுத்து, கோயம்பேட்டில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். … pic.twitter.com/c29eSyU4gq

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

3:19 PM IST:

விஜயகாந்த் மரணமடைந்த நிலையில் அவரின் உடலைப் பார்த்து அவரது மகன்கள் கதறி அழுத புகைப்படம் காண்போரை கலங்கச் செய்துள்ளது.

2:30 PM IST:

தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிநாயகனாக வலம் வந்த விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

2:00 PM IST:

வாகன போக்குவரத்து மாற்றம்!!

Traffic Update near Koyambedu:

There is a large inflow of vehicles in and around Koyambedu Flyover.

Please plan your routes accordingly. pic.twitter.com/cWsSvryMyF

— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic)

1:55 PM IST:

தேமுதிக-வின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் பெரும்  ஆளுமையான, கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளவர், தமிழக மக்கள் அனைவராலும் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்பட்டவர். அவரை இழந்துவாடும், குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். 

1:53 PM IST:

தான் நடிக்கும் படப்பிடிப்பு தளமானாலும், தமது அலுவலகமானாலும் பசியோடு யாரும் இருந்திடக்கூடாது என்று தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி விஜயகாந்த் என சீமான் கூறியுள்ளார். 

1:22 PM IST:

கோயம்பேட்டில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Traffic diversions have been implemented to cope with the large number of vehicles near Koyambedu Flyover.

Padi bridge top
Thiruveedhi Amman service road
Shanthi Colony 13th main road.

Motorists are requested to co-operate. Traffic

— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic)

1:10 PM IST:

அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்திற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார். 

1:08 PM IST:

எனது அன்பு நண்பர், மனிதநேயமிக்க சிறந்த மனிதர், சிறந்த கலைஞர், ஏழை எளிய மக்களின் நலனுக்காக தன்னை என்றும் அர்ப்பணித்தவர், நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 
 
1:02 PM IST:

விஜயகாந்த் மறைவுக்கு தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

I'm shocked to hear about the passing of Captain Sh Vijayakanth avl, an exceptional actor and influential political leader. His charisma on screen captivated millions, while his dedication to public service won the hearts of many. His legacy will forever be cherished and his… pic.twitter.com/nUAIfy4c9F

— Ponguleti Sudhakar Reddy (@ReddySudhakar21)

12:56 PM IST:

தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் ஷாந்தி ஷாந்தி என மத்திய அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். 

12:38 PM IST:

விஜயகாந்துக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் இரங்கல்.

“தமிழ்நாட்டு அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டருந்தவர் விஜயகாந்த்; ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததை கோபி படப்பிடிப்பில் பார்த்துள்ளேன்; தி.நகர் ரோகிணி லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு…

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

12:33 PM IST:

தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர் விஜயகாந்த் அவரது மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார். 

12:16 PM IST:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதுதொடர்பாக நேரடி காட்சிகள்.https://fb.watch/pcQRmAgTFY/

12:15 PM IST:

விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல்.

“தமிழ்நாட்டு அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டருந்தவர் விஜயகாந்த்; ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததை கோபி படப்பிடிப்பில் பார்த்துள்ளேன்; தி.நகர் ரோகிணி லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு…

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

12:00 PM IST:

Rajinikanth Rushing to Chennai : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தற்போது சென்னை புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11:59 AM IST:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

11:57 AM IST:

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி,  எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும் என கனிமொழி கூறியுள்ளார்.  

11:41 AM IST:

விஜயகாந்த் உயிர் இன்று காலை 6.10 மணியளவில் பிரிந்ததாகவும், நாளை மாலை 4.30 மணிக்கு தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:20 AM IST:

விஜயகாந்த் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கை வரலாறு!!

ll கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை!! 💔 pic.twitter.com/ajEckvw6FH

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

11:34 AM IST:

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். pic.twitter.com/fPns7PFUu6

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

11:10 AM IST:

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில், அவரின் இறுதிச்சடங்கு நாளை முழு அரசு மரியாதை உடன் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இன்றும், நாளையும் தொண்டர்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளது.

11:04 AM IST:

மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 

11:43 AM IST:

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்படும் விஜயகாந்தின் உடல். இன்றும், நாளையும் அவரது உடல் பொதுமக்கள், கட்சியினர் மரியாதைக்காக வைக்கப்பட உள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

10:49 AM IST:

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

10:35 AM IST:

அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி 🙏

— A.R.Murugadoss (@ARMurugadoss)

10:31 AM IST:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விஜய்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது நடிப்பு கோடி கணக்கான இதயங்களைக் கவர்ந்தவர் என தெரிவித்துள்ளார். 

10:28 AM IST:

விஜயகாந்த் உயிரிழந்த நிலையில், அவரது உடலை பார்த்து அவரது மனைவி தேம்பி தேம்பி அழுத காட்சிகள் ரசிகர்களை கலங்க செய்துள்ளது.

11:33 AM IST:

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

10:05 AM IST:

திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும். தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

10:04 AM IST:

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும்  தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய  பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

9:37 AM IST:

கேப்டன் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்னும் சற்று நேரத்தில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட உள்ளது.

9:28 AM IST:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

9:19 AM IST:

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை முன்னிட்டு அவரது இல்லத்தில் ஏற்றி வைக்கப்பட்டு இருந்த தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

9:14 AM IST:

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று மரணமடைந்த நிலையில், அவரின் அரசியல் மற்றும் சினிமா பயணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

9:13 AM IST:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 

8:49 AM IST:

கொரோனா பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் தொடர்ந்து பின்னடைவு சந்தித்து வருவதை அடுத்து அவரது வீட்டு முன்பு தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டரகள் கண்ணீர் மல்க வீட்டு முன்பு குவிந்து வருகின்றனர். இதனையடுத்து அவரது வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

8:41 AM IST:

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில், அவரது உடல்நிலை மோசமான நிலையை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

7:45 AM IST:

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:45 AM IST:

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட ரவுடிகள், சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

7:44 AM IST: